Day: 20/03/2022

செய்திகள்விளையாட்டு

உழவர் கிண்ணம் அல்வாய் மனோகரா அணியின் வசம்

வடமாகாண அணிகளை உள்ளடக்கிய உழவர் கிண்ண  உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின்  இறுதிப் போட்டியில் அல்வாய் மனோகரா அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது பூநகரி உதைபந்தாட்ட

Read more
அரசியல்செய்திகள்

சவூதி அரேபியாவின் எரிவாயு, சுத்திகரிப்பு மையங்களின் மீது ஹூத்திகள் தாக்கியும் எவ்வித அழிவுமில்லை.

சவூதி அரேபிய அரசின் எரிசக்தி நிறுவனத்தின் மையங்கள் மீது யேமனைச் சேர்ந்த ஹுத்தி இயக்கத்தினர் ஞாயிறன்று குண்டுகளுடனான காற்றாடி விமானத்தால் தாக்கியிருந்தார்கள். அத்தாக்குதல்கள் எரிசக்தி நிலையங்களுக்கு எவ்வித

Read more
செய்திகள்

தீக்கிரையான நொட்ரடாம் தேவாலய புனருத்தானரத்தின்போது பல கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பாரிஸ் நகரத்திலிருக்கும் சுமார் 850 வருடங்களுக்கும் முன்னர் கட்டப்பட்ட தேவாலயத்தின் ஒரு பகுதி ஏப்ரல் 2019 இல் தீக்கிரையானது. சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானதும், பாரிஸ் நகரத்தின்

Read more
செய்திகள்

இஸ்ராயேலின் சரித்திரத்திலேயே மிகப்பெரிய கூட்டத்தை ஈர்த்தது பழமைவாத யூதத் தலைவரின் இறுதிச்சடங்கு.

பழமைவாத யூதர்களின் முக்கிய குருவான சாயிம் கனியேவ்ஸ்கி தனது 94 வது வயதில் வெள்ளியன்று காலமானார். ஹெராதிய யூதர்கள் மத்தியில் “தோரா ஏடுகளின் இளவரசன்” என்று போற்றப்படும்

Read more
அரசியல்செய்திகள்

கரீபியத் தீவுகளில் இளவரசத் தம்பதிகள் ரத்து செய்த சுற்றுலா திட்டப்படி ஞாயிறன்று ஆரம்பித்தது.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த கேம்பிரிஜ் பிரபுக்கள் தம்பதியான வில்லியமும், கேட்டும் இன்று ஞாயிறன்று ஆரம்பிக்கவிருந்த தமது கரீபியத் தீவுகளுக்கான சுற்றுலாவை ரத்து செய்திருந்தனர். அவர்களது வரவை

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனுக்கு இராணுவ உதவிகளைக் கொடுக்க மறுத்து வருகிறது பல்கேரியா.

ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உக்ரேனுக்குப் பல வழிகளிலும் உதவி செய்து வருகின்றன. ஆரம்பத்தில் ஒதுங்கிக்கொண்டாலும் படிப்படியாக உக்ரேன் அரசுக்கான போர்த் தளபாடங்கள் அடங்கிய இராணுவ

Read more