Day: 29/03/2022

அரசியல்செய்திகள்

அராபிய வெளிவிவகார அமைச்சர்கள் நால்வர் இஸ்ராயேலில் சந்தித்து அரசியலில் நெருங்கினார்கள்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சரின் வளைகுடா நாடுகள், வட ஆபிரிக்கச் சுற்றுப்பயணத்தின் மூலம் அமெரிக்கா பல பலன்களை எதிர்பார்க்கிறது. ஜெனிவாவில் நடந்துவரும் ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சி ஒப்பந்தமும் அதில்

Read more
அரசியல்செய்திகள்

பார்ட்டிகேட் சம்பவத்தில் பங்குபற்றிய பலருக்குத் தண்டம் விதித்தது பிரிட்டிஷ் பொலீஸ்

கொரோனாப் பரவல் காலத்தில் பிரிட்டிஷ் மக்களுக்குக் கடுமையான முடக்கங்களை அறிவித்துவிட்டுத் பிரதமரின் வீட்டில் வழக்கம் போல மதுபானக் கொண்டாட்டங்களை நடத்தி வந்தவர்கள் பலர் மீது பொலீசார் தண்டம்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

26 மில்லியன் பேர் வாழும் ஷங்காய் நகரம் கொரோனாப் பரிசோதனைகளுகாக மூடப்படுகிறது.

கடந்த நாட்களில் தினசரி ஆயிரக்கணக்கானோருக்குக் கொரோனாத் தொற்றுக்கள் உண்டாகியிருப்பதாகக் காணப்படும் சீனாவின் நகரம் ஷங்காய். நாட்டின் மிக முக்கியமான இந்த வர்த்தக மையத்தில் அடிக்கடி கொரோனாத்தொற்றுக்கள் காணப்பட்டாலும்

Read more
அரசியல்செய்திகள்

இஸ்ராயேலில் இருவரைச் சுட்டுக் கொன்றதாக காலிபாத் தீவிரவாதிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இஸ்ராயேலின் ஹதேரா நகரில் ஞாயிறன்று நடந்த தீவிரவாதத் தாக்குதலொன்றில் இருவர் இறந்தனர். மேலும் சுமார் 10 பேர் காயமடைந்திருப்பதாக மருத்துவமனைச் செய்திகள் குறிப்பிடுகின்றன. அதைத் தாமே செய்ததாக

Read more
அரசியல்செய்திகள்

ஆஸ்ரேலியாவுக்கு வெளியே தஞ்சம் கோரிக் காத்திருப்பவர்களில் 450 பேரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறது நியூசிலாந்து.

ஆஸ்ரேலிய எல்லைக்கு வெளியேயும், மெல்போர்ன் பார்க் ஹோட்டல் போன்ற தஞ்சம் கோருகிறவர்களுக்கான முகாம்களிலும் தமது எதிர்காலம் என்னவென்று அறியாமல் வாழ்பவர்களில் 450 பேரை அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டி

Read more
அரசியல்செய்திகள்

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் தப்புவாரா இம்ரான் கான்?

கடந்த வாரங்களில் பாகிஸ்தானிய அரசியலில் வீசிக்கொண்டிருக்கும் சூறாவளியின் வேகம் கழிந்த வார இறுதியில் அரசியல் ஊர்வலங்களாக உருவெடுத்திருந்தது. ஆட்சியிலிருக்கும் இம்ரான் கானின் தஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி

Read more