Day: 08/03/2023

கவிநடைபதிவுகள்

பிறந்திட வேண்டும் பெண்ணாகவே

இரும்பை விஞ்சும்வலிமை கொண்டுஇருளை அகற்றும்ஒளியாம் இவள்…. கரும்பை விஞ்சும்இனிமை கொண்டுகடினம் கரைக்கும்கதிராம் இவள்… குருதியை குழைத்துபாலாய் தருவாள்உறுதியை கொண்டுசெயலில் மிளிர்வாள்… தந்திர மென்பதைதேவைக்கேற்ப செய்வாள்மந்திர கதைக்குமடங்கிட மாட்டாள்…

Read more
கட்டுரைகள்பதிவுகள்

இணையமும் செய்தி ஊடகங்களும்

அன்றும் இன்றும் ஊடகங்கள் எமது நாளாந்த வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவையாக இருக்கின்றன. நாட்டு நடப்புகளை மக்களுக்கு அறியத் தருவதிலும் பொதுமக்களின் அபிப்பிராயங்களை கட்டமைப்பதிலும் சமூகப் பிரச்சனைகளை

Read more