எதனால் வருகின்ற 30ம் திகதி வங்கி விடுமுறை
எதிர் வரும் 30ம் திகதி வெள்ளி கிழமை இலங்கையில் சிறப்பு வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 29 ம் திகதி ஹஜ் பெருநாள் தினமாகும் இதனை கருத்திற்கொண்டே பெருநாளிற்கு மறு நாள் வெள்ளி கிழமை வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதே வேளை ஹஜ் பெருநாளை கொண்டாட அனைத்து இஸ்லாமிய மக்களும் தயாராகி வருகின்றனர்.