இவை எல்லாம் பழைய நிலைமைகள்..!
சமையல்
ஆணா?
பெண்ணா?
இது
என்ன
அதிசயம்.
ஆண்
தான்.
நள
பாகம்
தான்.
அன்புடன்
பரிமாறும்
வளைகரங்கள்
இல்லாத
உணவு
உண்ண
வலிக்கின்றதா?
அண்ணன்
தம்பிகளுக்கு
இல்லை
உன்
நண்பர்களுக்கு
வடித்து
கொட்ட
என்னால்
ஆகாது?
என்று
மனைவி
சொன்னதால்
வந்த
வாட்டமா?
பரவாயில்லை
சிறு
வயதில்
கல்வி
பயிலும்
போது
அறைகளில்
சேர்ந்து
உண்டு
பழகிய
நண்பர்கள்
தானே!
உண்மையான
ருசி
உணவு
அன்பாக
பரிமாறப்படும்
போது
மட்டுமே!
பாவம்
ஆண்களின்
உணர்வை
அழித்து
கொன்ற
சீரியல்களும்
பார்லர்களும்
துணி கடைகளும்
நடிகைகளும்
நரகத்தின்
தூதுவர்கள்.
பழைய
கதை
பேசி
உண்ணுங்கள்.
கடந்து
போன
பெண்கள்
பழைய
நினைவுகள்
என்று.
குடும்ப
சுமைகளில்
உண்ண
சிரிக்க
மறந்த
உயிர் வாழிகள்.
இந்த
ஆண்கள்!
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985