இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தில் கடுமையான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் இஸ்ரேலிற்கு எதிராகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும்,போர்நிறுத்ததை மேற்கொள்ள வேண்டியும்,பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் பல்வேறு பல்கலைகழகங்களில் ஜோபைடன் தலைமையிலான அமெரிக்க இராணுவம் இஸ்ரேலுக்கு வழங்கும் ஆதரவினை நிறுத்த கோரியும்,யுத்தத்தினால் பலன் அடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைகழக முதலீடுகளை மீள பெற வேண்டியும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

இதன் காரணமாக பல மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டக்காரர்களை களைக்க கண்ணீர் புகையினையும் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.இந்த போராட்டங்கள் காரணமாக 2000ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *