தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்…!
தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 1.35 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவில் 4.6 ஆக பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.கோரோக் அருகில் 120 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை