2வது நாளாக தாய்வான் எல்லையில் சீனா போர் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது..!
தாய்வான் எல்லையில சீனாவானது 2 வது நாளாக இன்று போர் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது.இதில் சீனாவின் ராணுவபடை,விமான படை,கடற்படை ஆகியன பங்கேற்றன.
இந்த செயற்பாட்டிற்கு தாய்வான் ஜனாதிபதி லாய் சிங் தே கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இதே வேளை சீனாவின் எல்லையில் தாய்வான் இருந்தது.1949 தாய்வானானது சீனாவில் இருந்து பிரிந்து சென்று தனிநாடக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.