பாக்குநீரிணையை நீந்திக்கடந்த சிறுவன் முஹமட் ஹஷன்| குவியும் பாராட்டுக்கள்

தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கிடையிலான   உடைய பாக்கு நீரிணையை, திருகோணமலையை சேர்ந்த சிறுவன்,  முஹம்மட் ஹஷன் ஸலாமா நீந்தி சாதனை படைத்துள்ளார்.

ஹஷன் நீந்திக்கடக்கும் காட்சி ☝️

இந்தியாவின்  தனுஸ்கோடியிலிருந்து அதிகாலை 02.00 மணிக்குத் நீந்தத் தொடங்கிய ஹஷன், முற்பகல் 11.00 மணியளவில் தலைமன்னார் கரையை அடைந்துள்ளார்.

15 வயதான ஹஷன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் எட்டாவது நபராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *