ஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டி வெற்றி எந்தப்பக்கம்?|ஸ்பெயின் எதிர் இங்கிலாந்து
ஐரோப்பியக்கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் இன்று ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் களம் காண்கின்றன.கடந்த ஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று தோல்வியுற்ற இங்கிலாந்து, இந்தத்தடவை மீண்டும் ஒருதடவை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கிறது.
Read more