பப்புவா நியுகினியாவில் நிலநடுக்கம் ..!

பப்புவா நியுகினியாவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.பப்புவா நியுகினியாவின் பங்குவனா என்ற பிரதேசத்திலிருந்து 57 கி.மீ தெற்கே 41 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இது ரிச்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *