பால்மாவின் விலையில் மாற்றம்..!
இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் பால்மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய உள்ளூர் பால் மா 400 கிராம் 75 ரூபாவாலும்,ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 190 என்ற அடிப்படையிலும் குறைக்கப்படவுள்ளது.
புதிய விலையின் படி 400 கிராம் பால் மாவின் விலை 1,050 ரூபாவாகவும்,ஒரு கிலோ கிராம் 2,585 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.