பாடசாலைகளுக்கு விடுமுறை..!
எதிர் வரும் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில்,பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய அனைத்து பாடசாலைகளும் 20 ம் திகதி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை வாக்களிப்பு நிலையங்களாகவும், வாக்குகளை எண்ணும் நிலையமாகவும் இருக்கும் பாடசாலைகள் எதிர்வரும்18 ம் திகதி முதல் 24ம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.