பவேரியனிற்கு உலக சுகாதார தாபனம் அனுமதி..!

எம்பாக்ஸ் என கூறப்படும் குரங்கம்மை நோயானது ஆப்ரிக்க நாடுகளில் அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படத்த
இந்நோயிற்கு எதிரான தடுப்பூசி பயன்படுத்துவதற்கான முதல் அங்கீகாரத்தை உலக சுகாதார தாபனம் வழங்கியுள்ளது.

இதே வேளை இந்த தடுப்பூசிஐ பவேரியன் நோர்டிக்ஹA/s நிறுவனம் தயாரித்துள்ளது.முதற்கட்டமாக Gavi,unicef போன்ற நன்கொடையாளர்களுக்கு வழங்க திட்டமடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *