இலங்கை நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட்  போட்டி எப்போது ஆரம்பம்?

நியுசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வுள்ளது.

இதன் படி இரு நாடுகளுக்கிடையிலான 1 வது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 18 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந்த டெஸ்ட் போட்டி இரு நாடுகளுக்கும் முக்கியமான போட்டியாக விளங்குகிறது.

இந்த தொடருக்கான இலங்கை அணிகுழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனசய டி சிலவா
திமுத் கருணாரத்ன
பெதும் நிசங்க
குசல் மெண்டிஸ்
ஏஞ்சலோ மெத்யூஸ்
தினேஸ் சந்டிமல்
கமிந்த மெண்டிஸ்
சதீர சமரவிக்ரம
ஓஷத பெர்னாண்டோ
ஹசிதபெர்னாண்டோ
விஷ்வ பெர்னாண்டோ
லஹிரு குமார
பிரபாத் ஜயசூர்ய
ரமேஷ் மெண்டிஸ்
ஜெப்ரி ஹோண்டர்சே
மிலன் ரத்னாயக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *