தேர்தலில் போட்டியிடமாட்டேன்..!
முன்னால் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்ஹ எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றத்துக்கு வரமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.எனினும் ஐ.தே.க யின் ஆலோசகராக தொடர்ந்தும் இயங்குவார் என்று தெரிவித்துள்ளார்.
கோட்டபாய அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து ரணில் விக்ரம சிங்ஹ இக்கட்டான சூழ்நிலையில் பொருப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.