எதிர் வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல்..!

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி தேர்தல் நடைப்பெறவுள்ளதுடன், ஒக்டோபர் 4 முதல் ஒக்டோபர் 11 ம் திகதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

இதற்கமைய புதிய நாடாளுமன்ற அமர்வு எதிர் வரும் 21ம் திகதி கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *