மழையுடனான வானிலை..!
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மேல் ,சப்ரகமுவ,தெற்கு,வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் 100மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மழையுடனான வானிலையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் இதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.