ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் பதிவு..!
ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.பசுபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள சிறிய தீவில் இந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளதாக ஜேர்மனி புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இது ரிச்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.எனினும் இந் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.