பொருளாதார தடை விதித்த அமெரிக்கா..!
ஈரானிய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.”ஈரானின் பெட்ரோலியம்,பெட்ரோ கெமிக்கல் துறைகள் மீது பரந்த புதிய தடைகளை நாங்கள் அறிவிக்கிறோம்,ஈரானிய ஆட்சி அதன் ஸ்திர தன்மை நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தக்கூடிய ஆதாரங்களை மேலும் மறுக்கிறோம்.நாங்கள் 16 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.ஈரானிய பெட்ரோலிய வர்த்தகத்தில் ஈடுப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் 23 கப்பல்களை தடை செய்துள்ளோம்.”என்று பதிவு செய்துள்ளார்.
இஸ்ரேல் ஆனது பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்துள்ளது. இந்த போரில் இஸ்ரேலிற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. இஸ்ரேலிற்கு ஆதரவு தெரிவுக்கும் முகமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.