Day: 23/10/2024

செய்திகள்

“இந்திய பிரதமர் மற்றும் சீன ஜனாதிபதி “கிடையில் கலந்துரையாடல்…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்க் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி

Read more
பதிவுகள்

இந்திய காவலர்கள்..!

👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️ *தேசிய காவலர் தினம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️ 1954இல் சீனா அசுரர்கள்லடாக்கின் மீதுபோர் தொடுத்தனர்….அவர்களை வதம் செய்தபோதுஇந்தியாவின்பத்து காவல் (ஆ)சாமிகள்உயிர் தியாகம் செய்தனர்…அவர்கள்

Read more
இலங்கைசெய்திகள்

அறுகம்பை பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தக்படலாம் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்த நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அறுகம்பை சுற்றுலா தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய500

Read more
செய்திகள்

ரஷ்யாவிற்கு,வடகொரியா இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.-தென்கொரியா

உக்ரைனுடனான போருக்கு ரஷ்யாவிற்கு 1500 இராணுவ வீரர்களை வட கொரியா அனுப்பியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.மேலும் 10,000 வீரர்களை எதிர்வரும் டிசம்பர் மாதத்திறகுள் ரஷ்யாவிற்கு அனுப்பவுள்ளதாகவும் தென்கொரியா

Read more