லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழப்பு..!
இஸ்ரேல் ஆனது நேற்று லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதலின் போது 19 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ஆனது கடந்த ஆண்டு முதல் பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்திவருகிறது.
Read more