Month: October 2024

கவிநடைபதிவுகள்

உலகத்தின் அச்சாணி இது தான்..!

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 உலக விவசாயிகள் தினம் படைப்பு ; *கவிதை ரசிகன்* குமரேசன் 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 எல்லா மதத்தினரும்வணங்க வேண்டிய கடவுள்கள்…எல்லா மனிதர்களும்கும்பிட வேண்டியகுலதெய்வங்கள்….. விவசாயிகள்உலகத்தின் பசிப்போக்கும்“அட்சயப்பாத்திரம்”ஆனால்அவர்கள் கையிலோஇன்று“பிச்சைப்பாத்திரம்……!!” இவர்களோஉலகத்தின்

Read more
செய்திகள்

விண்ணில் செலுத்தப்பட்ட ரொக்கெட் மீண்டும் ஏவுதளத்திற்கு..!

முதன் முதலாக விண்ணில் செலுத்தப்பட்ட ரொக்கெட் மீண்டும் ஏவு தளத்திற்கே வந்து சாதனை படைத்துள்ளது. நேற்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது டெக்டாஸ் மாகாணத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து ,வெற்று விண்கலத்துடன்

Read more
செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இராணுவத்தினர் தாக்குதல்..!

ஹிஸ்புல்லா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் இஸ்ரேலிய வீரர்கள் 04 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிஸ்புல்லா இராணுவத்தினர் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் போதே 4 வீரர்கள்

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்

மும்பை இந்தியன்ஸின் பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன நியமனம்..!

மும்பை அணியின் பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.2017,2022 ஆகிய ஆண்டுகளில் மஹேல ஜயவர்தன மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியை 3 முறை

Read more
கவிநடைபதிவுகள்

துணிவு..!

அசுர பேதம்தடங்களை தடயங்களை அழிக்கும் ஊரில் எதை அளித்தாலும் கால பதிவின் மா தூறலில் சிதறிய ஷணங்களின் சமிக்ஞை உணர்வுகள் எளிதாக மறைக்க மறக்க துணிபவர் துணிவு.

Read more
செய்திகள்

பொருளாதார தடை விதித்த அமெரிக்கா..!

ஈரானிய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.”ஈரானின் பெட்ரோலியம்,பெட்ரோ கெமிக்கல் துறைகள்

Read more
செய்திகள்

லெபனானுக்கு முழு ஆதரவையும் வழங்குவோம்-ஈரான்..!

லெபனானுக்கு தனது முழு ஆதரவினை வழங்கும் என ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேலானது லெபனான் மீது ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது.இதனால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயங்களுக்குளளாகியுள்ளனர். இந்நிலையில் பெய்ரூட்டில்

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்

பொலிஸ் துணை கண்காணிப்பாளராக பதவி ஏற்ற சிராஜ்..!

பொலிஸ் துணை கண்காணிப்பாளராக முஹமது சிராஜ் நேற்றைய தினம் பதவி பிரமானம் செய்துக்கொண்டுள்ளார்.இவர் தெலுங்கானா மாநிலத்தின் பொலிஸ் துணை கண்காணிப்பாளராக செயற்படவுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த T20

Read more
கவிநடைபதிவுகள்

வானமும் பூமியும்..!

அசுர பேதம்விழிகளில் மழை வரவைக்க காதல் ஒன்றே! போதும். ஹார்மோன்களின் ஆதி ஸ்வரத்தில் பாதை மாறாத பழைய நினைவுகள். பல வடுக்களை காயங்களை வேதனைகளை துன்பங்களை நினைவுகளை

Read more
செய்திகள்

3000 வழங்க நடவடிக்கை..!

ஓய்வூதிய காரர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதியமைச்சின் செயலாளர்க்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய

Read more