பாடசாலைகளுக்கு விடுமுறை..!
அனைத்து அரச பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணை விடுமுறை எதிர் வரும் நவம்பர் மாதம் 23 ம் திகதி முதல் ஜனவரி 1ம் திகதி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை எதிர் வரும் ஜனவரி மாதம் 02ம் திகதி முதல் மூன்றாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.