ஒற்றுமையின் மகிமை..!

✋✋✋✋✋✋✋✋✋✋✋ *விரல்கள்* *சொல்கிறது* படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் ✋✋✋✋✋✋✋✋✋✋✋ ✊நாங்கள்ஒற்றுமையின் வலிமையைஉரக்கச் சொல்லும்கூட்டுக் குடும்பங்கள்… 🤛உங்களுக்கே! தெரியும்நாங்கள்தனித்தனியாகஇருப்பதை விடசேர்ந்திருக்கும் போதுஅதிக வலிமையுடன்இருப்போம் என்று….. பிறகு ஏன்நீங்கள் பிரிந்து

Read more

மக்கள் சிரியாவை கட்டி எழுப்புவதற்கான தருணம் இது-ஜோ பைடன்..!

அசாத் ஆட்சியின் நிறைவானது நீதிக்கான வரலாற்று செயல் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையிலேயே ஜோ பைடன் இதனை தெரிவித்துள்ளார்.

Read more

ரஷ்யாவில் தஞ்சமடைந்த சிரிய ஜனாதிபதி..!

சிரியாவில் இருந்து தப்பியோடுடிய சிரிய ஜனாதிபதிஅசாத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ரஷ்ய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.”ஜனாதிபதி அசாத் மற்றும்

Read more

கட்டார் பிரதமருடன் ஜெய் சங்கர் சந்திப்பு..!

கடந்த 06ம் திகதி முதல் 09ம் திகதி வரை கட்டாருக்கான விஜயத்தினை மத்திய மந்திரி ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ளார் . இதன் போது 22வது தோஹா மாஹா நாட்டில்

Read more