மனிதர்களின் ஒற்றுமை..!
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 சர்வதேச மனிதஒற்றுமை தினம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 எழுத்துக்களின் ஒற்றுமைவார்த்தையாகிறது…..வார்த்தைகளின் ஒற்றுமைவரியாகிறது….வரிகளின் ஒற்றுமைபத்தியாகிறது…..பத்திகளின் ஒற்றுமைபுத்தகமாகிறது…..மனிதர்களின் ஒற்றுமைஒரு நாட்டின்முன்னேற்றமாகிறது…… உடல் உறுப்புக்கள்ஒற்றுமயைின்றி போனால்நம்மால் வாழ
Read more