போர்க்களம்..!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 எழுந்து வாஇளைஞனே! படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வெற்றி மாலையைவிரும்பும் நீ !போர்க்களத்தைவெறுக்கலாமா…? பதக்கங்களுக்குஆசைப்படும் நீ !போட்டியைஅலட்சியப்படுத்தலாமா…? எழுவதற்குபெருமைப்படும் நீவிழுவதற்குவெட்கப்படலாமா…..? சாதனைப் பட்டத்திற்குத்துடிக்கும் நீ
Read more