அட்சயப்பாத்திரம்..!

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 உலக விவசாயிகள்தினம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 எல்லா மதத்தினரும்வணங்க வேண்டிய கடவுள்கள்…எல்லா மனிதர்களும்கும்பிட வேண்டியகுலதெய்வங்கள்….. விவசாயிகள்உலகத்தின் பசிப்போக்கும்“அட்சயப்பாத்திரம்”ஆனால்அவர்கள் கையிலோஇன்று“பிச்சைப்பாத்திரம்……!!” இவர்களோஉலகத்தின் அச்சாணிஆனால்இவர்கள்உடலை மறைக்க

Read more

ட்ரம்ப் ஆட்சியில் தமிழர்களுக்கு வாய்ப்பு..!

வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான அறிவியல் தொழிநுட்ப முது நிலை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஶ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மைக்ரோசொப்ட்,யாஹூ,பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில்

Read more

பங்களதேஸின் முன்னால் பிரதமரை இந்தியாவில் இருந்து வரவழைக்க நடவடிக்கை..!

பங்களதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக்ஹசினாவை இந்தியாவில் இருந்து வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய பங்களதேஸத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.”பங்களதேஸத்தின் இடைக்கால அரசு வழக்குகளை

Read more

அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி..!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பில்கிளிண்டனின் பணியாளர்களின் துணை தலைவர் ஏஞ்சல் யுரேனா தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.”பில்கிளிண்டன் காச்சல்

Read more