ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்..!
பாகிஸ்தான் ஆனது ஆப்கானிஸ்தான் மீது நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதன் போது 46 பேர் உயிரிழந்துள்ளனர்.இவற்றுள் பெண்கள் ,குழந்தைகள் என பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவத்தின் காரணமாக இரு நாடுகளுக்குமிடையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.