உயிரினத்தின் பரிணாமம்..!
பெய்தாலும்
பெய்யாவிட்டாலும்
பழி
பேசும்
தூற்றும்
நாக்கின்
கோர
தாண்டவத்தில்
மழை
சபிக்கப்பட்ட
பழம்
சாபங்களின்
சாறல்
தூறல்.
இது
என்றும்
ஓய்வதில்லை.
சாபங்களின்
நிந்தனையில்
மழை
இயற்கையின்
ரீங்காரம்.
விதைப்பதை
மறந்து
உழைப்பதை
துறந்து
அறுவடைக்கு
தயார்
ஆகும்
விந்தை
உயிரினத்தின்
பரிணாமத்தின்
ஆறரிவு
தூற்றப்பட
வேண்டிய
ஆசைகளின்
நிர்வாணம.
கேலோமி
மேட்டூர்அணை
9842131985