Month: December 2024

பதிவுகள்

இருள்..!

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤 *இருள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤 வெளிச்சத்தை அல்லஇருளையும் நேசிவெளிச்சத்தின் விலையைஇருள்தான் தீர்மானிக்கிறது…. இருள்இல்லாமல் போயிருந்தால்நிலவை ரசித்திருக்க முடியுமா? கவிதைக்குஒரு மின்மினிபூச்சி தான்கிடைத்திருக்குமா…..? விண்மீன்கள்உவாமையாகஉருவகமாகபடிமமாககுறியீடாக

Read more
செய்திகள்

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு..!

வானுட்டு தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியிருந்தது.இந்த நிலநடுக்கமானது போர்ட் விலாவிற்கு மேற்கே 30 கி.மீ தொலைவில் 43கி.மீ

Read more
செய்திகள்

குண்டு வெடிப்பில் இகோர் கிரிலோவ் உயிரிழப்பு..!

குண்டு வெடிப்பில் ரஷ்யாவின் அணு,உயிரியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவர் லெப்டினன் ஜெனரல் இகோர் கிரிலோவ் உயிரிழந்துள்ளார். மொஸ்கோவில் அடுக்குமாடி குடியிருப்பின் அருகே இருந்த இருசக்கர

Read more
செய்திகள்

அமெரிக்காவின் தலையீட்டை விரும்பவில்லை-சீனா..!

சீனாவின் உள்துறை விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சீன தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர்

Read more
கவிநடைபதிவுகள்

இயற்கையின் படைப்பு

இயற்கையும் அதன் படைப்பும் வர்ணிக்க முடியாத வடிக்க இயலாத பேரழகின் தெய்வாம்சம். நிந்திப்பவரையும் ஆராதிப்பவரையும் ஒருங்கே அரவணைக்கும் தாய். இயற்கை அதன் படைப்பாளி அதன் அழகு அதனை

Read more
செய்திகள்

மழையுடனான வானிலை..!

மழையுடனான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தென்கிழக்கு வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும்இது மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு

Read more
செய்திகள்

முட்டைகளின் விலையில் மாற்றம்..!

முட்டைகளின் விலை குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய 30 ரூபா முதல் 35 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை

Read more
செய்திகள்

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்..!

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அண்மையில் தென்கொரிய ஜனாதிபதி அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருந்தார் . இதனையடுத்து பல எதிர்பலைகள் வந்த நிலையில் அவசர நிலை இரத்து

Read more
பதிவுகள்

கார்த்திகை தீபம்..!

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 *கார்த்திகை* *தீபத்திருவிழா….* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 பிரம்மாவுக்கும்விஸ்ணுவுக்கும்யார் பெரியவர் என்றுநடந்தது போட்டி……நான் தான் பெரியவர் என்றுஎழுந்து நின்றார்“சிவபெருமான்”ஜோதியாகக் காட்டி….. யாம் கண்ட காட்சியாவரும்

Read more
செய்திகள்

2025ம் ஆண்டுக்கான மகளீர் ஐ.பி.எல் ஏலம் பெங்களூரில்..!

2025ம் ஆண்டுக்கான மகளீர் ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீராங்கணைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் இன்றைய தினம் பெங்களூரில் நடைப்பெறுகிறது. 120 வீராங்கணைகளை 05 அணிகளின் நிர்வாகங்கள் ஏலத்தில் எடுக்க

Read more