ஐரோப்பாவை நோக்கி பயணித்த படகு விபத்துக்குள்ளாகியுள்ளது..!
துனிஷியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி கடந்த புதன்கிழமையன்று பயணித்த படகுகள் இரண்டு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண்கள்,குழந்தைகள் என 27 பேர் உயிரிழந்துள்ளனர்.83 பேர்
Read more