வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது..!
வடகொரியாவானது மீணடும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.நேற்றைய தினம் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த ஏவகணையானது 1100 கிலோ மீட்டர் பயணித்து வடகிழக்கு கடற் பகுதியில் வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.2025ம் ஆண்டிற்கான முதல் சோதனை நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.