பரவி வரும் காட்டுத் தீ..!
லொஸ் ஏஞ்சல்ஸ் ல் பரவி வரும் காட்டுத் தீயினகாரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 50 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.இதே வேளை ஒரு இலட்சத்திற்கும் அதிமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.பல வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
பலத்த காற்றின் காரணமாக காட்டுத்தீயானது பல இடங்களுக்கும் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.