கன்யா கோலம்..!

வண்ணக் கோலமும் சிறுகவியும்::எண்::26☸️⚛️☸️⚛️☸️⚛️☸️⚛️☸️ கன்யா கோலம் எனும்இழைக் கோலமும் கன்னியிவள் கை அழகில் வண்ணம் கொண்டதே! வைகுண்ட ஏகாதசி தினமாம் இன்று!திருமாலின் வெண்சங்குவாசலிலே வகையாய் வந்தமர வஞ்சியிவளை

Read more