காட்டுத் தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு..!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள தீயின் காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 07ம் திகதி காட்டுத் தீ பரவியது.அதிக காற்று காரணமாக விரைவாக தீபரவிய வண்ணம் உளளது.இதன் காரணமாக இதுவரை 36 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
12 ஆயிரம் பேரின் வீடுகள் அழிந்து சாம்பலாகியுள்ளன.பலர் நிர்கதியான நிலையில் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.