தொடரும் காட்டுத் தீ..!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் ல் ஏற்பட்ட தீயின் காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர்.70 ஆயிரத்திற்கும் மேற்பட்டர்கள் இடம் பெயர உத்தரவிடப்பட்டுள்ளது.
30 பேர் காணமல் போயுள்ளனர்.12ஆயிரம் கட்டிடங்கள் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது.இதே வேளை மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசிவருகிறது. இதன் காரணமாக இன்னும் தீயின் பரவல் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.