இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையில் போர் நிறுத்தம்..!
இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்து வந்தது.இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் பலர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையிலேயே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.இந்த போர் நிறுத்தம் காரணமாக பணையக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தமானது எதிர்வரும் 19ம் திகதி முதல் அமுலுக்கு வர இருக்கிறது.இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை உலக தலைவர்கள் மற்றும் பொது மக்கள் வரவேற்று உள்ளனர்.