கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஶ்ரீ விருது..!
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு பத்ம ஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு முக்கிய துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு பத்ம ஶ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுவருகிறது.இதற்கமைய 2025ம் ஆண்டுக்கான விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.