எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சீனா தடை விதிப்பு..!
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் தொடர் நிலநடுக்கம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read more