காணாமல் போன விமானம்
மேற்கு அலஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து புறப்பட்ட விமானம் நேற்று காணமல் போயுள்ளது.
செஸ்னா 208பி கிரான்ட் காரவன் எனும் சிறிய ரக விமானமே காணமல் போயுள்ளது.10 பேருடன் பயணித்த விமானம் 39 நிமிடங்களில் ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமாகியுள்ளது.

இதனையடுத்து குறித்த விமானத்தை தேடும் பணியில் அலஸ்காவின் பாதுகாப்பு துறையினழ் முயற்சித்து வருகின்றனர்.