உயிரோட்டமான காதல்..!
காதலும் நானும்π=π=π=π=π=π=π=π=π தாய் தந்தை மீதுநான் கொண்ட காதல்ஆழமாளது … என்ஆவி உள்ளவரைஅழியாதது… உடன் பிறப்புகளிடம்நான் வைத்த காதல்உண்மையானதுஉயிரில் கலந்தது… கல்வியில் கொண்ட காதல்காலத்தால் அழியாததுஎவராலும் அழிக்கமுடியாதது…
Read more