இன்றைய காதல்..!
இன்றைய காதல்
மனம்
ஒரு பட்டாம்பூச்சி
பறந்து கொண்டே இருக்கும் !
தேனி போல
பல பூக்களில் தேனெடுக்கும்!
காலையில் ஓரு காதல் மாலையில் வேறொருவருடன் காதல்!
இரவும் பகலுமாய்
மாறிமாறி காதல்!!
அன்றெல்லாம் பார்க்கின்றவர்
எல்லாம்
தன் காதலியாய்!
காதலராய்!

இன்றோ பார்ப்வரெல்லாம் புதுக்காதலியாய் காதலனாய்!நிசமான காதல் தெரியவில்லை !
இந்த ஆண்டு
காதலர் தினம் கொண்டாடும்
காதலர்கள் !
அடுத்த ஆண்டு வேறொரு காதலுடன் !
சில காதல் மட்டுமே மெய்யாய் மற்றதெல்லாம் பொய்யாய்!
இரம்ஜான் எபியா சென்னை