அணு உலை மீது ட்ரோன் தாக்குதல்..!
இன்று உக்ரைனின் செரனோபெல் அணு உலை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்துள்ளது.எனினும் விரைது செயற்பட்ட மீட்புக்குழுவினர் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.இந்த தாக்குதல் காரணமாக அணு உலையிலிருந்து கதிரியக்கம் வெளியேறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.