சைபீரியாவில் நிலநடுக்கம் பதிவு..!
சைபீரியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சைபீரியாவிலுள்ள அல்டார் பகுதியிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று காலை 8.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவில் 6.4 ஆக பதிவானதாக ரஷ்ய புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
![](https://vetrinadai.com/wp-content/uploads/2025/02/20250215_1527206558022878034209790.jpg)
இதன் தாக்கம காரணமாக சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.