அடுத்தமாதம் பூமி திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ்..!
சுனிதா வில்லியம்ஸ் எதிர்வரும் 19ம் திகதி பூமிக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 5 ம் திகதி சுனிதாவில்லியம்ஸ் மற்றும் புட்ச் விலோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.
![](https://vetrinadai.com/wp-content/uploads/2025/02/20250215_1526482747593452097555957.jpg)
அவர்கள் சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழிநுட்ப பிரச்சினை காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்ப வில்லை.இதனையடுத்து நாசா பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்ட நிலையில் எதுவும் பலனளிக்கவில்லை.இதனையடுத்து எதிர்வரும் 12ம் திகதி ஸ்பேஸ் எக்ஸ் ட்ராகன் சரவதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கிறது.இதன் மூலம் எதிர்வரும் 19ம் திகதி அங்கிருந்து புறப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.