வெளிநாட்டவர் வீடுகள் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..!
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடுகள் வாங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
சீனா ,நெதர்லாந்து,அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் வீடுகளை வாங்கிவந்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் 2027ம் ஆண்டுவரை இந்த தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.