அமெரிக்கா ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களிப்பு..!
உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை மீள பெற வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 93 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன.63 நாடுகள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

இந்த வாக்களிப்பில் அமெரிக்கா ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில்,இந்தியா வாக்களிப்பில கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.