பதுளை மாவட்டத்தில் நீதவானாக மலையகத் தமிழ் பெண்| ஆனந்தவதனி நியமனம்
பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகச் சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ் நீதவானாக நியமனம் செய்யப்படவுள்ளார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நீதித்துறைக்கு நீதவானாக
Read more