Day: 01/04/2025

பதிவுகள்

தேர்தல் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விசேட உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும்

Read more
பதிவுகள்

நிவாரணப் பொதிகள் இன்று முதல் விநியோகம்.!

நிவாரணப் பொதிகள் இன்று முதல் விநியோகம்.!பண்டிகைக் காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரணப் பொதிகள் இன்று(1) முதல் பெற்றுக் கொள்ள முடியும். நிவாரணப் பொதிகளை லங்கா

Read more
பதிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த

Read more
பதிவுகள்

நடந்து முடிந்த மாகாணமட்ட கணித ஒலிம்பியாட்போட்டியில் காரைதீவு கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலை சாதனை

படைத்து தேசிய மட்ட போட்டிகளிற்காக தெரிவாகியுள்ள எமது காரைதீவு கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலையினை சேர்ந்த தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவிகளான செல்வி.பி.வர்ஷினி , செல்வி.ரி.றோஜிகா

Read more
பதிவுகள்

ஹைலண்ட் பால் உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு

ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலையை இன்று (01) 10 ரூபாவால் குறைக்க மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னர் 80 ரூபாவாக இருந்த ஹைலண்ட் யோகட்

Read more
பதிவுகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் கொழும்பை அணிமித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, பாதுகாப்பிற்காக சுமார் 6,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன்

Read more
பதிவுகள்

மதுபான போத்தல்கள் தொடர்பில் புதிய நடைமுறை!

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் உற்பத்தித் திகதி அச்சிடல் கட்டாயமானது என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் யூ.எல். உதயகுமார பெரேரா

Read more
பதிவுகள்

வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

இலஞ்சம் பெறுவதற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (01) கொழும்பு

Read more
பதிவுகள்

இன்று முதல் அமுலுக்கு வரும் வரி திருத்தங்கள் !

வருடாந்திர வருமானம் 18 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், வைப்புத் தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி அல்லது தள்ளுபடிகளுக்கு விதிக்கப்படும் முன்பண வருமான வரி சலுகையை கோரலாம் என

Read more
பதிவுகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணியை விடுதலை செய்ய உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்பட்டு புத்தளம் மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சட்டத்தரணியை உடனடியாக விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ

Read more